Sahih al Bukhari
2736

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற் றொன்பது லிநூறுக்கு ஒன்று குறைவானலி திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) ம”மிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.22 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :